Secular

img

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து குடவாசலில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

நாகை நாடாளுமன்ற மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி வேட்பாளர் எம்.செல்வராசுவை ஆதரித்து குடவாசல் ஓகை ஆற்றுப்பாலம் அருகேதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்

img

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நடாளுமன்ற தொகுதி

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஞாயிறன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன் தலைமையில் அக்கட்சியினர் சிவானந்த காலனி, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று துண்டறிக்கை கொடுத்து வாக்கு சேகரித்தனர். இதில் கட்சியின் நிர்வாகிகள் கண்ணகி, சேது, வெங்கடேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதாரித்து மேல்மலையனூர் வட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேவனூர், சமத்தன்குப்பம்,சித்தேரி, கெங்கபுரம், கீழ்செவளாம்பாடி, பெருவளூர், பாப்பாந்தாங்கல், மேல்காரணை போன்ற கிராமங்களில் கை சின்னத்திற்கு வாக்கு கோரி பிரச்சாரம் செய்தனர்

img

இந்தியாவின் ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் பாதுகாக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமையவேண்டும்

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியாவின்ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் பாதுகாக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமையவேண்டும்

img

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆட்டோ - ரிக்சா ஓட்டுநர் சங்கம் ஆதரவு

ஆட்டோ ரிக்சா ஓட்டுநர் சங்கத்தின் (சிஐடியு) கல்பனா ஆட்டோ நிலைய ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் செவ்வாயன்று நிலையஅலுவலகத்தில் நடைபெற்றது.

img

இந்தியா மதச்சார்பற்ற நாடாக நீடிக்க மோடி அரசை வீழ்த்துவோம் : து.ராஜா

இந்தியா மதச்சார்பற்ற நாடாக நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள்தீர்மானிக்க வேண்டிய தேர்தல் வரும் மக்கள வைத் தேர்தல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கூறினார்

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக 27 விவசாயிகள் அமைப்புகள் வாக்கு சேகரிப்பு

துண்டு பிரசுரம் விநியோகம் செய்து ஓட்டுக் கேட்டு வருகின்றனர்