RBIs

img

பாஜக ஆட்சியில் நடைபெற்ற ரஃபேல் பேர ஊழல்

பாஜக ஆட்சியில் நடைபெற்ற ரஃபேல் பேர ஊழல் குறித்து பாரதி புத்தகாலயம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள எஸ். விஜயனின் ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ குறித்தான புத்தக மறு பதிப்பு வெளியீட்டு விழா புதுச்சேரி தமிழ்சங்கத்தில் நடைபெற்றது

;