Pepperlore's

img

பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாநிலத்தில் 3-வது இடம் பிடித்து பெரம்பலூர் சாதனை

பெரம்பலூர் மாவட்டம் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 95.15 சதவீதத் தேர்ச்சியைப் பெற்று மாநில அளவில் 3வது இடத்தைப் பெற்றுள்ளது.

;