Participated

img

புதுச்சேரி மற்றும் காட்பாடி மக்களவை தொகுதி வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு வாக்குகள் கேட்டு முதல்வர் நாராணசாமி தலைமையில் உப்பளம் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது

;