Parliamentary

img

நாடாளுமன்ற வரலாற்றில் இருண்ட நாள்... எளமரம் கரீம் எம்.பி., கடும் கண்டனம்

இடைநீக்கம் எங்களை மவுனப்படுத்திவிடாது. விவசாயிகள் மேற்கொண்டிருக்கும் போராட்டத்தில் நாங்கள் விவசாயிகளின் பக்கம் நிற்போம்....

img

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி மீண்டும் விரிவாக விவாதிக்க வேண்டும்... நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

என்பிஆர் அமலாக்கப்படாது என்கிறார் பிரதமர் மோடி. அதேநேரம் உள்துறைஅமைச்சர் அமித்ஷா நடைமுறைப் படுத்தப்படும் என்கிறார்....

img

மதுரை நாடாளுமன்றத் தொகுதி வாக்குப்பதிவு

மதுரை நாடாளுமன்றத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்திற்குள் உள்ள வாக்குப்பதிவு ஆவணங்கள் பாதுகாப்பு அறைக்குள் அதிகாரிகள் நுழைந்த பிரச்சனையில் மதுரை மாவட்ட ஆட்சியர் நேர்மையான விசாரணை நடத்தவில்லை;

img

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தாலும் கூட, வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெற இருப்பதால் தேர்தல் நடத்தை விதிமுறை தொடர்ந்து அமலில் உள்ளது.

img

நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி

நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மெயின்புரி தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங்கும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் மேற்கொண்டனர். உடன் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ். (செய்தி : 6)

img

வியாழனன்று நாடாளுமன்ற தேர்தல்

தமிழகத்தில் வியாழனன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால் ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு புதனன்று குறைவான மாடுகளே விற்பனைக்கு வந்தன.

img

கோவை நாடாளுமன்ற தொகுதி

கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக பி.ஆர்.நடராஜன் இருந்தபோது 2009 குளிர்கால கூட்டத் தொடரில் எழுப்பிய கேள்வி: தற்போது அமலில் உள்ள நூற்பாலை தொழிலாளர்கள் மறுவாழ்வு நிதித்திட்டம் எந்த நிலையில் உள்ளது. எத்தனை தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர்?

img

கோவை நாடாளுமன்ற தொகுதி

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து ஞாயிறன்று கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள கரும்புக்கடை மைதானத்தில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது

img

முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிதிமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் மணி, அரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.