PM's address

img

மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிரதமரின் முகவரியைக் கொடுங்கள்.. தில்லி ஆர்ப்பாட்டத்தில் எழுத்தாளர் அருந்ததி ராய் அதிரடி

முகவரி என்று யாராவது கேட்டால் பிரதமர் மோடியின் ‘நம்பர் 7, ரேஸ் கோர்ஸ் ரோடு’ என்றமுகவரியைக் கொடுங்கள் என்றும் அதிரடியாக கூறியுள்ளார்.....