ரபேல் ஊழலால் எழுந்த நூதன கோரிக்கை
அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஒரு நாளைக்கு1000 முதல் 1500 ரூபா சம்பாதித்தேன். இப்போ ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிப்பதே மிகவும் கடினமாக உள்ளது. ஆட்டோ தொழிலில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்ததால்எங்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல கோவையில் தொழில்நசிந்து போனதால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் இல்லை. எனவே பாஜக அரசு மாற வேண்டும்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் ஐ.ஜே.கே.நிறுவனர் டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குளித்தலை பேருந்து நிலையத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.