அரசின்பிற்போக்கான சிந்தனையை மட்டுமே, அது வெளிப்படுத்துகிறது. அனுபவ ரீதியான மற்றும்புள்ளி விவரங்களின் அடிப்படையில் எந்த தகவலையும் அரசு சேகரிக்கவில்லை....
பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளுர், அகரஎலத்தூர் உள்ளிட்ட பகுதி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் சென்னியநல்லூர், பாலூரான்படுகை உள்ளிட்ட கிராம விவசாயிகள் கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்குரிய சம்பா நெற் பயிருக்கான காப்பீட்டு பிரீமியத் தொகை செலுத்தியிருந்தனர்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பேராவூரணி சட்டப்பேரவை தொகுதிவாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
அதிகாரிகள்பறிமுதல் செய்தனர்