andhra-pradesh ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு! நமது நிருபர் ஜூலை 12, 2024 ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது.