பொதிந்துள்ள அர்த்தங்களையும் அவரால் புரிந்துகொள்ள முடியும்...
பொதிந்துள்ள அர்த்தங்களையும் அவரால் புரிந்துகொள்ள முடியும்...
பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஞாயிறன்று மராத்தி நடிகை பூஜா என்பவர் குழந்தைப் பேறின்போது உடல்நலம் குன்றியதால் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாநகராட்சி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார்.