world நியூசிலாந்திடமிருந்து பேரன்பைக் கற்றுக் கொள்வோம் நமது நிருபர் மார்ச் 28, 2019 இந்தியாவில் இருக்கின்ற வெறுப்புணர்வுகள் பரிவு உணர்ச்சிகளை அற்றுப் போகச் செய்து விட்டன. இந்தியர்கள் நியூசிலாந்தைப் பின்பற்றுவதற்கு முயல்வார்களா?