Kumar

img

ராஜீவ் குமார் செய்தது சரியா?

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மிக வறிய நிலையில் உள்ளவர்களுக்கு மாதம் 6,000 ரூபாய் (ஆண்டுக்கு 72,000) கிடைக்கச் செய்யும் திட்டத்தை ஒரு வாக்குறுதியாக அளித்திருக்கிறது