Kolliyapidapalayam

img

கொள்ளியடிபாளையம் மக்களுக்கு பேருந்து வசதிகள் செய்து தருவேன்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிசார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் புதன்கிழமை திருச்சி முசிறிசட்டமன்ற தொகுதி முசிறி, மேற்கு,கிழக்கு, தா.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட குணசீலம், ஏவூர், நாச்சம் பட்டி, பேரூர், குங்குமபுரம், புதுப்பட்டிஉள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்