தன் அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடைவிதிக்கக் கோரி ஜெய லலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா அரசியலில் எதிரியாக இருந்தாலும், அவர் அனைவருக்கும் முதல் அமைச்சராக இருந்தவர்.