குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விமர்சனக் குரல்கள் அதிகமாகியிருக்கின்றன.....
இங்கு தீர்ப்புகள் நல்ல விலைக்கு வாங்கப்படும்! வேறு யாரும் கிளைகள் திறக்க முடியாது.
கேபிள் டிவிக்கு எல்லாம் ஜிஎஸ்டி போடறாங்க. தண்ணீர் 10 நாளைக்கு ஒரு முறை தான் வருகிறது. உப்பு தண்ணியும் தொடர்ந்து வருவதில்லை.
விரலுக்கு கருமை விடியலுக்காக என்றறியாமல் வாழ்வுக்கும் கருமை பூசிக்கொள்ள விலைபெறாதே!