தங்கம் விலை இன்று சவரன் ரூ.72,000ஐ கடந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.63,520 ஆக உள்ளது.
ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.63,000ஐ தாண்டி புதிய உச்சம் தொட்டுள்ளது.
சென்னையில் இன்று (13-11-2024) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.56,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று (12-11-2024) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.56,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 11% இல் இருந்து 15% ஆக உயர்த்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த பயணியிடம் 18.66 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டனர்.