புதன், செப்டம்பர் 23, 2020

GOLD

img

சென்னை விமான நிலையத்தில்  ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்

உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.46 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 90 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர். ....

img

உலக ராணுவ போட்டி : 100மீ ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்

2019 ஆண்டிற்கான உலக ராணுவ போட்டியில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

img

கல்கி ஆசிரமத்தில்  ரூ.93 கோடி பணம், தங்கம் பறிமுதல்

இந்திய பணம் ரூ.43.9 கோடி, ரூ.18 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், ரூ.26 கோடி மதிப்பிலான 88கிலோ தங்கம் மற்றும் ரூ. 5 கோடி மதிப்பிலான வைரம்போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன....

img

உலக தடகளம் 400மீ : தங்கம் வென்ற பக்ரைன் வீராங்கனை

உலக தடகள போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பக்ரைன் நாட்டை சேர்ந்த சல்வா எய்ட் நாசர் தங்க பதக்கத்தை தட்டி சென்றார்

img

உலக பேட்மிண்டன் போட்டியில் சாதனை : தங்கம் வென்றார் பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதன்முறையாக வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார்.

img

திருச்சி: ரூ.70 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 70 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

;