Eno

img

தீர்மானத்தைக் கண்டு பயப்படுவது ஏனோ?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட  தீர்மானத்தை நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் வரவேற்று பாராட்டியுள்ளன.