Educational

img

புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது கூட்டத்தை சேர்க்கக்கூடாது... அரசு உத்தரவு

 ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் சுத்தமான முகக்கவசம் அணிவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும்...

img

கல்வி நிறுவனங்கள் மற்றும் நீட் பயிற்சி மையங்களில் ரூ 30 கோடி பறிமுதல்

கல்வி நிறுவனங்கள் மற்றும் நீட் பயிற்சி மையங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.30 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

img

நன்னிலம் வள்ளலார் பள்ளி சார்பில் கல்வி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வள்ளலார் குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் கல்வி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

img

கல்விச்சீர் வழங்கும் விழா

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூழையார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விச்சீர் விழா.விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா ஆகிய முப்பெரும்விழா நடைபெற்றது

img

தாண்டவன்குளாம் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கும் விழா

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளாம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா, கல்விச்சீர்வழங்கும் விழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது

;