Earthquake

img

வயநாட்டில் நிலச்சரிவைத் தொடர்ந்து நில அதிர்வு – மக்கள் அச்சம்!

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவைத் தொடர்ந்து, நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.