tamil-nadu துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நமது நிருபர் மார்ச் 30, 2019 திமுக பொருளாளர் துரை முருகன் வீடு உள்ளிட்ட பல பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.