Drive

img

ஓட்டு - வரத.ராஜமாணிக்கம்

தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து சொக்கன் தலைகீழாக போதையில் திரிந்தான். இரவு திரும்பியவன் கையில் பிரியாணி பொட்டலம் இருந்தது.

img

மோடி-பாடி கூட்டணிய ஓடஓட விரட்டுவோம்

மோடி - பாடி கூட்டணிய ஓடஓட விரட்டுவோம் முக்கியமா சிலகேள்வி அவுங்க கிட்ட கேட்போம்!- நம்ம நாடு மக்க நல்லாருக்க, நல்லவரப் பார்த்து - நாம ஓட்டுப் போட்டு ஜனநாயக நாட்ட இப்ப மீட்போம்!

img

இன்றும் நம்மைத் துரத்தும் ரவுலட் சட்டத்தின் புது வடிவங்கள்

சுட்டேன்..சுட்டேன்..தோட்டாக்கள் தீரும் வரை சுட்டேன் எனும் இந்த ஆணவ வரியைஇந்தியனாக பிறந்த எவராலும் மறக்க முடியாது. பள்ளியில் படித்தது. படித்த போது ஆங்கிலஅரசின் கொடுமை கண்டு கண்கள் கலங்கியது

img

தென்காசி திமுக வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து சிபிஎம் இரு சக்கர வாகனப் பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து இராஜ பாளையம் மற்றுத் திருவில்லி புத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரு சக்கர வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது

;