மத்திய, மாநில அரசை கண்டித்து திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய, மாநில அரசை கண்டித்து திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்றையதினம் வள்ளுவர்கோட்டம் அருகில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ...
வழக்குகளில் காவல்துறையினரின் அனைத்து நடவடிக்கைகளும் ஒரு சுயேச்சையான ஏஜென்சி மூலமாக முழுமையான புலன் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கூறியுள்ளது.....
கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
கேரள தேர்தல் களத்தை திசை திருப்பும் ஊடக முயற்சியை மக்கள் தோற்கடிப்பர்!
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18 அன்று நடைபெற உள்ள நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலை ரத்து செய்வதாக, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.