madurai கலெக்சன் கமிஷன் கரப்சன் இதுதான் அதிமுக நமது நிருபர் ஏப்ரல் 16, 2019 மதுரை நாடாளுமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மேலூரில் ராஜகண்ணப்பன் பிரச்சாரம் மேற்கொண்டார்.