Aravindakhi

img

மே 11-ல் அரவக்குறிச்சியில் கே.பாலகிருஷ்ணன் பரப்புரை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மே 11-ம் தேதி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் வாக்கு சேகரிப்பு பிரச்சார கூட்டங்களில் பங்கேற்கிறார்.

;