Ad banners banned in hills and forest

img

தமிழகத்தில் மலைகள் மற்றும் காடுகளில் விளம்பர பேனர்கள் வைக்க உச்ச நீதிமன்றம் தடை!

தமிழகத்தில் காடுகள், மலைகள் மற்றும் சாலைகளில் பேனர்கள் மற்றும் விளம்பரங்கள் வைக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.