AIADMK-BJP

img

அதிமுக-பாஜக அணியை புறக்கணியுங்கள் மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு வேண்டுகோள்

அதிமுக-பாஜக கூட்டணியை தமிழக மக்களும் மாற்றுத்திறனாளிகளும் புறக்கணிக்க வேண்டும் என மதச்சார்பு, வெறுப்பு அரசியலுக்கு எதிரான மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

;