12 ஆயிரத்திற்கும் அதிகமானோரை பணிநீக்கம் செய்ய டிசிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
12 ஆயிரத்திற்கும் அதிகமானோரை பணிநீக்கம் செய்ய டிசிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை சூலூர் அருகே உள்ள கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் இணைந்து மனித செய்கைகளைக் கொண்ட முதல் இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ரோபோவை உருவாக்கி அசத்தியுள்ளனர்.