வியாழன், பிப்ரவரி 25, 2021

60 killed

img

தான்சானியாவில் டேங்கர் லாரி விபத்து - 60 பேர் பலி

தான்சானியாவில் விபத்துக்குள்ளான பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

;