bank 5 டிரில்லியன் டாலரை கடந்த எஸ்.பி.ஐ வங்கியின் சந்தை மதிப்பு! நமது நிருபர் செப்டம்பர் 14, 2022 பாரத் ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ) சந்தை மதிப்பு, இன்று முதல் முறையாக 5 டிரில்லியன் டாலரை கடந்துள்ளது.