வியாழன், பிப்ரவரி 25, 2021

4 தொகுதி

img

4 தொகுதி இடைத் தேர்தல் அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் விடுபட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

img

4 தொகுதி இடைத்தேர்தல்: மே 1 முதல் ஸ்டாலின் பிரச்சாரம்

ஆம் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப் பிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதி இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற் போக்குகூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் களை ஆதரித்து அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மே மாதம் முதல் தேதி பிரச்சாரம் தொடங்குகிறார்

img

4 தொகுதி இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு: திருமாவளவன்

நீதிமன்றத்தின் தலை யீடு காரணமாகவும் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலாலும் தற்போது அறிவிக்கப் பட்டுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட நான்கு தொகுதி களுக்கான இடைத்தேர்தல் மே மாதம் 19 ஆம் தேதிநடத்தப்படும் என தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது.

img

4 தொகுதி இடைத்தேர்தல் எப்போது

மக்களவை தேர்தல் மற்றும் சட்ட மன்ற இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில், தேர்தல் ஆணையர் அசோக் லவாசா சென் னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

;