2 டன் ரேஷன்

img

2 டன் ரேஷன் அரிசி கடத்தல்

2 டன் ரேசன் அரிசி கடத்திச் சென்றவர்கள் வாகனம் பழுதானதால், தொடர்ந்து எடுத்து செல்ல முடியாமல், அரிசி மூட்டைகளை சாலையோரம் உள்ள முள் முதறியில் மறைத்து வைத்து விட்டு சென்றுவிட்டனர்.

;