2 ஆம் எண்

img

கடலூரில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது வலுவடைந்து சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 1200 கி.மீ தூரத்தில் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;