176 dead

img

உக்ரைன் விமான விபத்தில் 176 பேர் பலி

ஈரானில் உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளானதில் 176 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.