வியாழன், பிப்ரவரி 25, 2021

10th result

img

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 29 ஆம் தேதி வெளியீடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9.96 லட்சம் மாணவர்கள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 29ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

;