வேலூர்

img

வேலூர் ,திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் முக்கிய செய்திகள்

சிறுமிக்கு பாலியல் கொடுமை: தந்தை-மகன் கைது,மணல் திருடிய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது,வாக்குச்சாவடி ஆட்சேபம்: கருத்து தெரிவிக்கலாம்

img

வேலூர் அருகே விபத்தில் 7 பேர் பலி

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங் கிலி என்னும் இடத்தில், தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது பெங்களூரு நோக்கிச் சென்ற கார் மோதி விபத்துக் குள்ளானதில் காரில் பயணம் செய்த குழந்தை உட்பட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள்

img

வேலூர் தேர்தல் ரத்து - கனிமொழி வீடு ‘ரெய்டு’: தலைவர்கள் கடும் கண்டனம்

ஜனநாயகத்தை காப்பாற்ற நாங்களை வீதிக்கு வந்து போராடுகின்ற சூழலை உருவாக்கிவிட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.