வெள்ளி, பிப்ரவரி 26, 2021

வேட்பாளர்களை

img

திருச்சி மற்றும் மயிலாடுதுறை தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து - மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

திருச்சி மற்றும் மயிலாடுதுறை தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்

img

டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்க! - கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியின் வெற்றி வேட்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்நாகை நாடாளுமன்ற வேட்பாளர் எம்.செல்வராசு மற்றும் திருவாரூர் சட்டமன்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பூண்டி.கலைவாணன் ஆகியோரை ஆதரித்து கொரடாச்சேரியில் வெட்டத் துப் பாலத்தில் திங்களன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலபொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்

img

தருமபுரி திமுக வேட்பாளர்களை ஆதரித்து மலைவாழ் மக்கள் சங்கம் பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு சித்தேரி மலை பழங்குடி மக்களிடம் தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கத்தினர் வாக்கு சேகரித்தனர்.

img

தருமபுரியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கே.பாலகிருஷ்ணன் ஏப்.7ல் பிரச்சாரம்

தருமபுரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அரூர் செ.கிருஷ்ணகுமார், பாப்பிரெட்டிப்பட்டி ஆ.மணி ஆகியோரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் ஏ.சவுந்தரராஜன் ஆகியோர் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர்

;