வேட்பாளரை

img

காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்த முகேஷ் அம்பானி பாஜக, சிவசேனா அதிர்ச்சி

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோராவின் மகன் மிலிந்த்தியோரா (42). தற்போது நடை பெற இருக்கும் தேர்தலில், மும்பை தெற்குத் தொகுதியில் போட்டி யிடுகிறார்.

img

நாமக்கல் கொமதேக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம், மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது.

img

நாமக்கல் கொமதேக வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது.

img

நாமக்கல் கொமதேக வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இருசக்கர வாகனபிரச்சார இயக்கம் நடைபெற்றது.

img

மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து மாணவர்கள், மாதர் சங்கத்தினர் பிரச்சாரம்

மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து கோவையில் மாணவர்கள் மற்றும் மாதர் சங்கத்தினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்

img

நாமக்கல் கொமதேக வேட்பாளரை ஆதரித்து சிபிஎம் பொதுக்கூட்டம்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமரமங்கலத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

;