விவசாயிகள்

img

வேளாண் சட்டங்களை எரித்து ஹோலி கொண்டாட்டம்... திருவிழாக்களை போராட்டக்களமாக மாற்றும் விவசாயிகள்....

தசரா விழாவின் நிறைவில் ராவணன் என்பவனை தீமையின் அம்சமாக கருதி, பல அடி உயரத்திற்கு அந்த ராவணன் உருவ பொம்மையை நிறுவி...

img

ஏர் கலப்பை சுமக்கிறார்கள் விவசாயிகள்.... கார்ப்பரேட்டுகளுக்கு பல்லக்கு சுமக்கிறது மோடி அரசு.....

வேளாண்மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார் கள், போராட்டம் செய்பவர்களை போராடி பிழைப்பவர்கள் என்று இந்த நாட்டினுடைய பிரதமர் கொச்சைப் படுத்துகிறார்.....

img

விவசாயிகள் தனியாரிடம் வாங்கிய கடன்களை ரத்து செய்ய வேண்டும்.... நாகர்கோவிலில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி....

12 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்கடனை  தள்ளுபடி செய்து விட்டோம் என முதல்வர் பல இடங்களில் கூறி வருகிறார்.....

img

இரும்பு வேலிகளுக்கு அருகே ரோஜா செடிகளை நடும் விவசாயிகள்.... பாஜக அரசின் காவல்துறைக்கு பதிலடி....

இரும்புக்கம்பி, வேலிகள் உள்பட 14 வகையாக தடுப்புகளை அமைத்துள்ளனர்.....  

img

புதிய சட்டங்களை ஏற்க விவசாயிகளை கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம் - இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷ்

வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

img

விவசாயிகள் மீது பாஜக அரசு  ஒடுக்குமுறை: திருமாவளவன், கி.வீரமணி கண்டனம்....

இந்தியாவின் குடியரசு நாளில், 60 நாட்களாக  அறவழிப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள்....

img

நாட்டு நலன் காக்க, விவசாயிகள், தொழிலாளர் ஒற்றுமை ஓங்கட்டும்.... தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை- விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவல்....

இழிவான வகைகளிலும் தங்களுக்கு வெண்சாமரம் வீசிடும் கார்ப்பரேட் ஊடகங்களின் மூலமாகவும்......

;