விவசாயிகளின்

img

விவசாயிகளின் நாடு தழுவிய சாலைத் தடை போராட்டம்.... மாநில- தேசிய நெடுஞ்சாலைகள் முடங்கின.....

போராட்டக்காரர்கள் அனைத்துபஞ்சாயத்துகளிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கூடி முழக்கமிட்டனர்.....

img

குடியரசு தினத்தில் விவசாயிகளின் 1 லட்சம் டிராக்டர் பேரணி..... உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை......

3 பேரை நீக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் விவசாயிகள் சங்கத்தினர் மனுத்தாக்கல்செய்தனர்....

img

விவசாயிகளின் ரத்தம் குடிக்க முதலாளிகளை அனுமதியோம்...

முக்கியமாக ஒன்று, இந்துத்துவா கொள்கையை கார்ப்பரேட் நிர்வாகங்களின் கூட்டுறவில் அமல்படுத்துவது.....  

img

வேளாண் நிலம் : மராட்டிய மாநில பெண் விவசாயிகளின் புதிய வேளாண் சாதனை முயற்சிகள்

பெண் விவசாயிகள் இயற்கை சீற்றங்களை தாண்டி கடும் உழைப்பால் மேற்கொண்டுள்ள வேளாண் சார்ந்த முயற்சிகள் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக கிராமப்புறங்களில் நிலவிய பல பிற்போக்கு தடைகளைத் தாண்டி முன்னேறி வருகின்றனர்.....

img

பஞ்சாப் மாநிலம்:  தலித் விவசாயிகளின் புதிய கூட்டு பண்ணை!

பஞ்சாப் மாநில தலித் விவசாயிகளின், விவசாய தொழிலாளர்கள் கூட்டு விவசாயம் (collective farming) வாயிலாக தங்களின் நில உரிமையை விட்டுத் தராமல் பாதுகாத்து இன்று தொடர் சாகுபடிப் பணிகள் வாயிலாக தங்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், கிராமப்புறங்களில் தங்களின் வேலைக்கு ஏற்ப கூலி பெறவும் முடிகிறது....

img

விவசாயிகளின் மீது வழக்கு தொடுத்த பெப்சி

விவசாயிகளின் மீது வழக்கு தொடுத்த பெப்சி நிறுவனத்தை கண்டித்து கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

img

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் முன்னிற்பேன்

உழவனின் உற்ற தோழனாய் நின்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் முன்னிற்பேன் என கோவை நாடாளுமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்கு சேகரிப்பு பயணத்தில் உறுதியளித்தார்.

img

மேலூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பு

மதுரை மேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அ.வலையபட்டி கிராமத்தில் திங்கள் அன்று காலை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் திமுகவின் வடக்கு மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி தலைமையில் வாக்குச் சேகரிப்பை துவங்கினார்

;