வெறுப்பு அரசியலை வளர்த்த பாஜக, ஆட்சியை விட்டு வெளியேறும் நாள் வந்துவிட்டது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
வெறுப்பு அரசியலை வளர்த்த பாஜக, ஆட்சியை விட்டு வெளியேறும் நாள் வந்துவிட்டது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம், மெகபூப் நகர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ‘புதிய இந்தியாவை உருவாக்குவதுதான் தனது லட்சியம்’ என்று நாட்டு மக்களிடம் மீண்டும் பீதியைக் கிளப்பியுள்ளார்.