விஐடி

img

ஸ்பெயின் பல்கலை.யுடன் விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கல்வி, ஆராய்ச்சிப் பணிகள், மாணவர்கள், பேராசிரியர்கள் பரிவர்த்தனைக்காக வேலூர் விஐடி பல்கலைக்கழகம் ஸ்பெயின் நாட்டின் யுசிஎல்எம் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

img

ரூ. 90 லட்சம் கல்வி உதவித் தொகை விஐடி விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கினார்

வி.ஐ.டி.யில் பல்கலைக்கழக தினம் மற்றும் விளையாட்டு தின விழா அண்ணா அரங்கில் நடைபெற்றது.

;