வழங்கக்

img

குடிநீர் வழங்கக் கோரி மறியல்

திருவண்ணாமலை மவாட்டம் கலசபாக்கம் அடுத்த கெங்கவரம் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக அனைவருக்கும் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக குடிநீர் வழங்கக் கோரியும், கிராம மக்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

img

பாந்தக்குளம் பகுதி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட4 ஆவது வார்டு பாந்தக்குளம் பகுதியில், ஆத்தாளூர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வருகின்றனர். ஆனால் சுமார் 40 குடும்பங்களுக்கு மின் இணைப்பு இதுவரைவழங்கப்படவில்லை

;