ரத்து செய்யக் கோரிக்கை

img

5, 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரிக்கை

நாகை மாவட்டம் செம்பனார்கோவிலில், இந்திய மாணவர் சங்கத்தின் தரங்கம்பாடி வட்ட மாநாடு நடைபெற்றது.

img

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிக்கை அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து மக்களவையில் குரல் கொடுப்போம் தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி அனைத் துக் கட்சிகளும் ஒருங்கி ணைந்து மக்களவையில் குரல் கொடுப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல்.திருமா வளவன் எம்.பி. கூறினார்.

;