யெச்சூரி

img

கேட்டது ரூ.1.50 லட்சம் கோடி கொடுத்தது ரூ.5 ஆயிரம் கோடி.... தமிழக மக்களை வஞ்சித்த பாஜக-அதிமுகவை வீழ்த்துவோம்... யெச்சூரி....

பாஜக.மதச்சார்பின்மையையும், ஜனநாயகத்தையும் சீரழிக்கிறது.....

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

பிஸ்கட் வாங்குவதற்குக் கூட கிராமப்புற இந்தியர்களின் கைகளில் பணம் இல்லை. விவசாய நிலங்கள் முதல் தொழிற்சாலைகள் வரை இந்தியா துயரின் பிடியில் நாளுக்கு நாள் மிக வேகமாக தன்னை இழந்து கொண்டிருக்கிறது....

img

யெச்சூரி சொன்னால்தான் காஷ்மீர் நிலவரம் தெரியும்

காஷ்மீர் மாநில கவர்னர் அழைப்பின் பேரில் ராகுல் தலைமையில் காஷ்மீர் சென்ற எங்களை போராட்டம் நடத்தவும் அமைதியை சீர்குலைக்கவும் சென்றதாக தவறாக நினைத்து திருப்பி அனுப்பிவிட்டனர்....

img

எதிர்க்கட்சி இல்லாத... 1ஆம் பக்கத் தொடர்ச்சி

விவசாயிகளை மீட்பதற்கு ஏதும் செய்யாமல் அவர்களது பயன்பாட்டில் உள்ள நிலங்களைப் பறித்து பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கொடுக்கிறார்கள்.இத்தகைய தங்களது இந்துத்துவா பாசிஸ்ட் ஆட்சியை தொடர்வதற்காக இந்து-முஸ்லிம், கீழ்சாதி-மேல்சாதி மோதல்களை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். ..

img

அசோக் படுகொலையை கண்டித்து  இன்று நெல்லையில் பொதுக்கூட்டம் 

நெல்லை கரையிருப்பில் கடந்த மாதம் சாதி ஆதிக்க வெறியர்களால் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் மு.அசோக் படுகொலை செய்யப்பட்டார் அவரின்  நினைவாக பாளை சித்த மருத்துவ கல்லூரி எதிரே...

img

ஆர்எஸ்எஸ் - பாஜகவுக்கு எதிராக நடப்பது சித்தாந்தப் போர்...இன்னும் 10 மடங்கு வீரியமாக போராடுவேன்

யெச்சூரியும், ராகுல் காந்தியும் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுத்ததுடன், வழக்கு மீதான விசாரணையை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம் ..

img

மும்மொழிக் கொள்கை ஏற்கத்தக்கதல்ல : சீத்தாராம் யெச்சூரி பேட்டி

எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு பண பலத்தை பாஜக பிரயோகித்துள்ளது என்றும் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டினார்....

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மகாத்மா காந்தி படுகொலை தொடர்பாகவும் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் அணுகுமுறை இதிலிருந்தே தெளிவாகிறது. இப்போது, கோட்சேவை தேச பக்தர் என்று கூறியதற்காக பிரக்யாவை கண்டித்து விட்டோம்...