மூளை

img

இலங்கை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் சுட்டுக்கொலை

இலங்கை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. ஒன்பது தற்கொலைப் படை பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தினர்.

img

மூளை புற்றுநோய் அறுவை சிகிச்சையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி சாதனை

வயதுடைய பொன்னம்மாள் என்பவர் ஆவுடையார்கோவில் மேல 2-ம் வீதியை சேர்ந்தவர். இவருக்கு தலைவலியும் கண்பார்வை குறைபாடும் இருந்த காரணத்தால் புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 30-ம் தேதிஅனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்து பார்த்ததில் இடது பக்க மூளையில் புற்றுநோய் கட்டி காணப்பட்டது

;