செவ்வாய், ஜனவரி 26, 2021

மூதாட்டி பலி

img

ரேசன் கடை நெரிசலில் மூதாட்டி பலி: ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை

திருவண்ணாமலை  மாவட்டம் இனாம் காரியந்தல் கிராமத்தில், ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்ற மூதாட்டி, கூட்ட  நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

img

ஒகேனக்கல் அருகே காட்டு யானை மிதித்து மூதாட்டி பலி

ஒகேனக்கல் வனப்பகுதியில் காட்டு யானை மிதித்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே மடம் சோதனைச்சாவடி பகுதியை சேர்ந்தவர் மாதையன்.

img

வாக்களர் பட்டியலில் பெயர் இல்லை: அதிர்ச்சியில் மூதாட்டி பலி

சென்னை புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவைச் சேர்ந்தவர் தி.செசிலி மோரல் (74). இவர் அந்த பகுதியில் உள்ள புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு வியாழக்கிழமை காலை சென்றார்.

;