முழக்கம்

img

தவறாக பயன்படுத்தப்படும் ‘பாரத் மாதா கீ ஜே’ முழக்கம்... முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சனம்

நேருவைத் தவறாக சித்தரிக்கவும் அவர்கள் இயன்றவரை முயற்சிக்கின்றனர்....

img

பாஜகவை வெளியேற்ற வேண்டும் என்ற முழக்கம் இந்தியா முழுவதும் எழுந்துள்ளது

மத்திய ஆட்சியிலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டும், நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற முழக்கம் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே நிச்சயம் ஆட்சி மாற்றம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கூறினார்

img

40 இடங்களிலும் மகத்தான வெற்றி உறுதி! கோவை பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் முழக்கம்

பாஜக எனும் மூழ்கும் கப்பலில் பயணிக்கும் அதிமுகவும் சேர்ந்து கவிழும்; கொள்கைக் கூட்டணியாக பயணிக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 இடங்களிலும் மகத்தான வெற்றி பெறும்’’

;