முற்போக்கு

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றிபெறச் செய்வீர்! திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி வேண்டுகோள்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து அதன் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு ஆதரவு

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தோழி கூட்டமைப்பினர் ஆதரவு

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தோழிகூட்டமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளானர்

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதாரித்து மேல்மலையனூர் வட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேவனூர், சமத்தன்குப்பம்,சித்தேரி, கெங்கபுரம், கீழ்செவளாம்பாடி, பெருவளூர், பாப்பாந்தாங்கல், மேல்காரணை போன்ற கிராமங்களில் கை சின்னத்திற்கு வாக்கு கோரி பிரச்சாரம் செய்தனர்

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை சூலூர் பகுதியில் புதனன்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பங்கேற்று பேசியபோது எடுத்தப்படம்.

img

இந்தியாவின் ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் பாதுகாக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமையவேண்டும் தாராபுரத்தில் வைகோ பேச்சு

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியாவின்ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் பாதுகாக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமையவேண்டும் என வைகோ பேசினார்

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து விவசாயத் தொழிலாளர்கள் தீவிர பிரச்சாரம்

நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பள்ளிபாளையம் பகுதியில் செவ்வாயன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு- மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு

நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;