மாற்றம்

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரும் வழக்குகள்... அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது....

img

பெட்ரோல், டீசல் கார்கள் மின்சார வாகனங்களாக மாற்றம்

பெட்ரோல், டீசல்கார்களை 36 மணிநேரத்திற்குள் மறு சீரமைப்பு செய்து மின்சார வாகனமாக மாற்றும் தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

img

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் உறுதி

தமிழகம் புதுவையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும் மகத்தான வெற்றி பெறும், அதன் மூலம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

img

மாற்றம் வேண்டும், நல்ல ஆட்சி வரணும்...

கேபிள் டிவிக்கு எல்லாம் ஜிஎஸ்டி போடறாங்க. தண்ணீர் 10 நாளைக்கு ஒரு முறை தான் வருகிறது. உப்பு தண்ணியும் தொடர்ந்து வருவதில்லை.

img

தபால் ஓட்டு நடைமுறையில் சந்தேகத்தை ஏற்படுத்தும் மாற்றம் ஏன்? மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி

தபால் ஓட்டு பதிவு செய்து பாதுகாப்பாக வைக்கும் நடைமுறையில் சந்தேகத்தை ஏற்படுத்தும் மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி ஆட்சேபத்தை பதிவு செய்து, நம்பகத்தன்மையை நிலைநிறுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

;